தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகிறது. மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பார்சல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
December 21, 2024