திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (08.07.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த பொதுமக்களை இருக்கையில் அமரவைத்து அவர்களின் கோரிக்கை மனுக்களை துறை அலுவலர்கள் மூலம் பரிசீலக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
December 21, 2024