திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!
December 3, 2024
9:45 am
No Comments
views9
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (02.12.2024) பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்து அருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அருள் பாலித்தார்.