போளூர் அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் மேம்பால பணி நடைபெற உள்ளதால், வரும் 11 ஆம் தேதியில் இருந்து போளூரிலிருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஆரணி சாலையில் சென்று வடமாதிமங்கலம் – கேளூர் சந்தை மேடு வழியாக வேலூர் செல்லலாம். இதை போல் வேலூரிலிருந்து திருவண்ணாமலை வரும் வாகனங்களும் இதே போல் பாதையை பயன்படுத்தலாம்.
December 21, 2024