பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 83 முகாம்களில் நடைபெற உள்ளன. திட்டமிட்டபடி மே- 6ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்.
January 27, 2025