பௌர்ணமியை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று (17.09.2024) சிறப்பு பேருந்துகள் இயக்கம் கிளாம்பாக்கத்திலிருந்து 300, கோயம்பேட்டிலிருந்து 15, மாதாவரத்திலிருந்து 30 மற்றும் பிற இடங்களிலிருந்து 175 பேருந்துகள் கூடுதலாக திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
December 18, 2024