போளூர் அடுத்த சந்தவாசல் துணை மின் நிலைய பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளை (16.12.2021) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கல்வாசல், ஆத்துவாம்பாடி, அனந்தபுரம், கண்ணமங்கலம், சந்தவாசல், விளாங்குப்பம், ஒண்ணுபுரம் கொளத்தூர், ஏரிக்குப்பம், வடமாதிமங்கலம், அத்திமலைப்பட்டு, குப்பம் பாளையம், கஸ்தம்பாடி, அம்மாபாளையம், வாழியூர் நடுக்குப்பம்,படவேடு, வண்ணாங்குளம், காளசமுத்திரம், கேளூர், இராமநாதபுரம், மேல் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
December 26, 2024