போளூர் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

The power supply will be suspended in the following areas on Polur (06.07.2022) from 09:00 am to 02:00 pm for maintenance work.

போளூர் கோட்டம் போளூர் நகர் பிரிவிற்குட்பட்ட 33 – 11 கிலோ வில்வாரணி துணை மின் நிலையத்தில் உள்ள 11 கிலோ திருசூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (06.07.2022) புதன்கிழமை பேட்டை, அரியாங்குளம், படியம்பட்டு, நம்மியந்தல், சோமந்தபுத்தூர், மேட்டு காலணி, எடப்பிறை, தாங்கல் மற்றும் திருசூர் ஆகிய இடங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.