போளூர் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை!

The power supply will be suspended in the following areas on Polur (06.09.2022) from 09:00 am to 05:00 pm for maintenance work.

போளூர் துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (06.09.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடாதாரிகுப்பம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், ஆர்.குனத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி   மற்றும் போளூர் நகரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்கள் பகுதி ஆகிய இடங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (மாற்றத்திற்கு உட்பட்டது) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.