போளூர் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம்!

The power supply will be suspended in the following areas on Polur (13.07.2022) from 09:00 am to 02:00 pm for maintenance work.

ஆதமங்கலம் துணைமின்நிலையம் 11KW உயர் அழுத்த மின் பாதை கெங்கவரம் மற்றும் வீரளூர் பீடரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (13.07.2022) புதன்கிழமை கட்டக்காடு, நவாப்பாளையம், செல்வபுரம், வீரளூர், பட்டியந்தல், வடகரை நம்மியந்தல், கூற்றம்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது ) மின் நிறுத்தம் செய்யப்படும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.