போளூர் துணை மின்நிலையத்தில் இன்று (26.06.2023) கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை வசூர், குருவிமலை, ஆனைவாடி, காளூர், காங்கேயனூர், பத்தியவாடி, புத்திராம்பட்டு, ஆனைவாடி, புதுப்பாளையம், அணியாலை சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.