போளூர் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!

The power supply will be suspended in the following areas on Polur (29.11.2022) from 10:00 am to 01:00 pm for maintenance work.

போளூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பெலாசூர் பீடர் மற்றும் ஜடதாரி குப்பம் பீடரில் அத்தியாவசிய பணி காரணமாக இன்று (29.11.2022) காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை சனிக்கவாடி, பெலாசூர், கொரால்பாக்கம், மலைமேடு, சோத்துக்கன்னி, விளாப்பாக்கம், ஜடதாரி குப்பம், எழுவம்பாடி, மாம்பட்டு, மேற்கு கொல்லை மேடு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

 

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.