போளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.09.2024) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை போளூர் டவுன், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடாதாரிகுப்பம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், குன்னத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி மற்றும் போளூர் நகரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும் ( மாற்றத்துக்கு உட்பட்டது ) என அறிவிக்கப்பட்டுள்ளது.
January 27, 2025