போளூர் துணை மின் நிலையத்தில் சார்ந்த பகுதிகளில் (08.02.2024) அன்று மின்நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்தில் (08.02.2024) வியாழனன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை போளூர் டவுன், அத்திமூர், ராந்தம், ஜடாதாரிகுப்பம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், குன்னத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி மற்றும் போளூர் நகரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.