போளூர் கோட்டம் ஜமுனாமரத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (16.08.2024) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஜமுனாமரத்தூர், குனிகாந்தூர், வீரப்பனூர், புதுப்பட்டு, பலாமரத்தூர், புலியூர், மேல் சிலம்படி, குட்டை கரை, பதிமலை, சீங்காடு, பட்டறைகாடு, தொம்பைரெட்டி, பெருங்காட்டூர், வேடந்தோப்பு, அரசவள்ளி, மண்டபாறை ஆகிய கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
January 27, 2025