ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.30 ஆம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட். எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 ஆகிய 220 கிலோ எடையிலான 2 சிறிய செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உதவும் முக்கியமான டாக்கிங் எனப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
January 11, 2025