திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப இணையதள விண்ணப்பம் வெளியிடு!

திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இணையதள முகவரி : https://www.drbtvmalai.net/

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.