எங்கள் அழகு நிலையத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கு சிறந்த முறையில் மேக்கப் செய்யப்படும்.
அனைத்து விதமான ஹேர்கட்ஸ், ஹேர்ஸ்பா, ஃபேஸ் ப்ளீச், பேசியல், ஹேர்கலர் , வேக்சிங் செய்யப்படும்.
நாங்கள் உபயோகிக்கும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்தவை தரமானவை. எந்த வித பின்விளைவுகளும் இல்லை.
(வேலைக்கு பியூட்டிசியன் வேலை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் ஆட்கள் தேவை)
கவரிங் நகைகள் வாடகைக்கு கிடைக்கும்
தொடர்புக்கு :
271/A, Everest GVK Complex,
Housing Board (Opp),
CC Road, Polur,
Tiruvannamalai – 606803
Name : Thangaraj
Contact : 7373917155, 9790391578
Place : polur









