ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் நாளை 15ம் தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் 19ம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
December 21, 2024