சத்திய ஞான சபையில் 154வது ஜோதி தரிசன விழா!

சத்திய ஞான சபையில் 154-வது ஜோதி தரிசன விழா மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. நேற்று (பிப்.10) அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. இன்று (பிப்.11) அதிகாலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை” என முழங்க கலந்து கொண்டனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.