திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்!

திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட உரிமம் கோரப்படாத வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வரும் டிசம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பொது ஏலம் விடப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.100 செலுத்தி பொது ஏலத்தில் பங்கேற்கலாம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.