செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால் அதிக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக இருக்கவும் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் எச்சரிக்கை.
December 21, 2024