திருவண்ணாமலையில் சிறுதானிய உணவு திருவிழா 2023!

திருவண்ணாமலை ரோட்டரி வேகன் சங்கம் திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் FWC இணைந்து நடத்தும் சிறுதானிய உணவு திருவிழா 2023 இன்றும் (26.12.2023) நாளையும் (27.12.2023) நடைபெறவுள்ளது.

அனுமதி இலவசம்…

இடம்:
காந்திநகர் பஸ் நிலைய மைதானம்,
ஹோட்டல் அமோகா எதிரில்,
திருவண்ணாமலை.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.