தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல், நிக்கோபார் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே மே 19-ல் துவங்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
December 21, 2024