திருவண்ணாமலையில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை!

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 15.02.2022 இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில். மாசி மாதம் சதுர்த்தசி திதியில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.