வரும் 21-ம் தேதி ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்துக்கு பக்தர்கள் வசதிக்காக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம். மாநிலம் முழுவதும் மற்றும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
December 21, 2024