தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி 21.10.2022 முதல் 23.10.2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

21.10.2022 முதல் 23.10.2022 வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்:

பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்

தாம்பரம்

இரயில் நிலைய பேருந்து நிலையம்

திருவண்ணாமலை, செஞ்சி

(வழி: திண்டிவனம் மார்க்கம்)

வந்தவாசி, சேத்பட், போளூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்

(வழி: மதுராந்தகம், திண்டிவனம் மார்க்கம்)

நெய்வேலி, சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார் கோவில்

(வழி: விக்கிரவாண்டி, பண்ருட்டி மார்க்கம்)

தாம்பரம்

Mepz சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

கும்பகோணம், தஞ்சாவூர்

(வழி: விக்கிரவாண்டி, பண்ருட்டி மார்க்கம்)

கே.கே நகர்

மாநகர பேருந்து நிலையம்

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்

(வழி: ECR மார்க்கம்)

மாதவரம்

பேருந்து நிலையம்

காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி

(வழி: செங்குன்றம் மார்க்கம்)

பூந்தமல்லி பைபாஸ்

(மா.போ.க பூந்தமல்லி பணிமனை அருகில்)

காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஒசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பதி, திருத்தணி.

கோயம்பேடு

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்

திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறை.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.