தமிழ்நாட்டில் பொங்கல் முன்னிட்டு நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14 – ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் பொங்கல் முன்னிட்டு நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14 – ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம். பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.