போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனந்தபுரம், படவேடு, சந்தவாசல், பால் வார்த்து வென்றான், கல்பட்டு, அத்திமூர் திண்டிவனம், கட்டி பூண்டி ஆகிய 7 ஊராட்சிகளில் நாளை ஜூன் 7 – ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
December 26, 2024