திருவண்ணாமலை மாவட்டத்தில் 01-01-2025 -ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வரும் (09-11-2024 ) சனிக்கிழமை, (10-11-2024) ஞாயிற்றுக்கிழமை மற்றும் (23-11-2024) சனிக்கிழமை, (24-11-2024 ) ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் நடைபெறும் என அறிவிப்பு.
December 21, 2024