திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகில் உள்ள குருவிமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரகன்ன நாயகி உடனுறை கரைகண்டேஸ்வரர் திருக்கோயிலில் இன்று (12.09.2022) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் மஹாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்களுடன், போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]