போளூர் கோட்டம் நகரம் மற்றும் கிராமியம் உபகோட்டத்தில் இன்று (02.03.2024) மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரு.எஸ்.எஸ்.குமரன் மின் செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள், நுகர்வோர்கள் இருந்தனர்.
January 27, 2025