விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன
முக்கியமான நிபந்தனை:
• கடந்த 7 ஆண்டுகளில் இதேபோல் டிராக்டர் எதையும் விவசாயிகள் வாங்கி இருக்க கூடாது.
• விண்ணப்பிப்பதற்கு 18 வயது முதல் 60 வயது வரையில் இருக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
• விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ 1.50 லட்சம் இல்லை அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
• ட்ராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக நிலம் இருக்க வேண்டும்.
• ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே டிராக்டருக்கு மானிய உதவி பெற விண்ணப்பிக்க முடியும்.