தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் பட்டதாரி மற்றும் டெக்னீஷியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 111 காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
• அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம்.
• மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளோமா.