தமிழ் நாடு காவல் துறை TNUSRB SI வேலைக்கான அறிவிப்பை மார்ச் மாதம் வெளியிட்டது. தற்போது இந்த பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
December 26, 2024