திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வார இறுதி நாட்கள் பௌர்ணமி அமாவாசை மற்றும் பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சுற்றுலா வழிகாட்டுதல் உண்டு. இத்திட்டத்தின்படி 10 பேர் கொண்ட குழுவினர் தலா ஒரு நபருக்கு ரூ.100-கட்டணம் கட்டினால் கோயில் தல வரலாறு கம்பத்திலளையனார் சன்னதி பாதாள லிங்கம் நவகோபுர தரிசனம் கோபுரத்து இளையார் சன்னதி அருணை யோகேஸ்வரர் மண்டபம் அண்ணாமலையார் பாதம் தரிசனம் செய்யலாம்.
December 21, 2024