திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 10-19 சொர்க்கவாசல் தரிசனம்!

ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கான 5300 மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும். ஜனவரி 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் ராமச்சந்திரா புஷ்கரணி, பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள 91 மையங்களில் ஆதார் அட்டை மூலம் இலவச டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் இல்லாமல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.