திருப்பதியில் வரும் 12-ம் தேதி தை மாத பௌர்ணமியை ஒட்டி கருட சேவை!
February 10, 2025
9:16 am
No Comments
views4
திருப்பதியில் வரும் 12-ம் தேதி தை மாத பௌர்ணமியை ஒட்டி கருட சேவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம்.