திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சந்திர கிரகணம் நிறைவு பெற்றதை முன்னிட்டு பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி!

சந்திர கிரகணம் நிறைவு பெற்றதை முன்னிட்டு நேற்று (30-10-2023) அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.