திருவண்ணாமலை மாவட்ட +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம் !

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 252 மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 29,415 மாணவ மாணவியர் +2 பொதுதேர்வு எழுதுகின்றனர். மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை 120.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.