திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நேற்று (18.03.2024) பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளர்களுக்கு ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
December 21, 2024