திருவண்ணாமலை மகா தீபம் – அமைச்சர் விளக்கம்!

திருவண்ணாமலை மகா தீபம்: 40 லட்சம் பக்தர்கள் வந்தாலும் விழா வெற்றிகரமாக நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.