செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
January 27, 2025