டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்பதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில், தேவைப்பட்டால் திருத்தங்களை இன்று (மார்ச் 4ஆம் தேதி) தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி (புதன்கிழமை) வரை செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
January 27, 2025