TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 2022 ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.