6,244 காலிப் பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!

கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை (09.06.24) நடைபெறுகிறது. மொத்தமுள்ள 6,244 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.