போளூரில் இன்று (11.01.2024 ) அனுமன் ஜெயந்தி விழா!

போளூரில் 45 அடி உயரமுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் அருள்மிகு ராமபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு இன்று (11.01.2024 ) ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.