திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (06.01.2024) சனிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
December 21, 2024