திருவண்ணாமலை கல்வி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை முழு வேலை நாளாக மாவட்டக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.