கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா!

கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா
நாள்: 05-07-2023,
கிழமை: புதன்கிழமை,
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 வரை,

இடம்: அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளளிக்கு எதிரில் (இயற்கை விவசாயிகளின் வெள்ளிக்கிழமை- வாராந்திர சந்தை கூடுமிடத்தில்).

• பட்டத்திற்கு ஏற்ற நம்வட்டார மரபு ரக நெல்,காய்கறி,மானாவாரி விதைகள் கிடைக்கும்.

• நிகழ்வில் உழவுசார் கருவிகளும்,புத்தகங்களும் இடம்பெரும்.

• நிகழ்வுக்கு முன்னதாக கலசபாக்கம், போளூர் சுற்றுவட்டார கிராமங்களில் நான்கு நாட்கள் விதைப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

• விழாவினை கலசபாக்கம் சுற்றி கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டருக்குள்ளாக உள்ள விவசாயிகளின் விதைகளை மட்டும் கொண்டு எளிமையாக நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜன்
தொடர்புக்கு: 99431 50351

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.